அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரதரவென இழுத்துச் சென்றதில் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினார் - கண்ணதாசன் Jun 15, 2023 3308 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர...